GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Friday, September 11, 2009

நீங்கள் வெற்றியடைய ஒரு இலவச பரிசு!



உங்களால் எதையும் சாதிக்க முடியும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும். நினைத்ததை நடத்திக் காட்டும் வல்லமை உங்களுக்கு உண்டு.

இது முன்பே உங்களுக்குத் தெரிந்த விடயம்தானே!

ஆனாலும் அப்பப்ப மறந்து போய் விடுகிறது.
அடிக்கடி யாராவது இந்த விஷயத்தை நினைவூட்டிக் கொண்டே இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்.

ஏனென்றால் சகல வல்லமை பொருந்திய அனுமனுக்கே (ஆஞ்சநேயர்) கூட அவருடைய சக்தி அடிக்கடி மறந்து போகுமாம்.

(சிறு வயது வால்தனத்தால்...(!!!) பெற்ற சாபம்)

யாராவது அருகில் இருந்து அவருக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்களாம். (ஜாம்பவானுடைய முக்கிய வேலைகளில் இதுவும் ஒன்றாம்.) ]

ஜாம்பவானுக்கு பதில் உங்களுக்கு நினைவூட்ட உங்கள் செல்போன் இருக்கிறதே.

அது ஒவ்வொரு முறையும் உங்களுக்குக் கால் வரும்போதெல்லாம், கத்தி சத்தம் போட்டு உங்களுக்கு நினைவூட்டும்.

எப்படி என்கிறீர்களா???

"இதோ இங்கே க்ளிக் செய்து"
இந்த Zip ஃபைலை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

அதை UNZIP செய்தால்....
அதனுள் உங்க்ள் வெற்றிக்கான மொத்தம் 15 வகையான ரிங்க் டோன்-கள் இதில் உண்டு.

உங்கள் மொபைல் போனின் மெமரி கார்டிற்கு இதை ஏற்றிக்கொண்டு தேவையானதை உங்கள் ரிங் டோனாக செலக்ட் செய்யுங்கள்.

அவ்ளொவ் தான்.

இனி உங்கள் செல்ஃபோன் உங்களுக்கு நினைவூட்டத் தொடங்கி விடும்.

ஒரு சாம்பிளுக்கு கீழேயுள்ள ப்ளேயரின் ப்ளே ப்ட்டனை க்ளிக் செய்து "அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம்" சொல்வதைக் கேளுங்கள்
Get this widget | Track details | eSnips Social DNA


லேட்டஸ்ட் நியூஸ்: இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆஞ்சநேயர் கூட புதுசா மொபைல்ஃபோன் வாங்கிட்டு, இந்த ரிங் டோன்களை டவுன்லோடு செய்து கொண்டிருப்பதாக கேள்வி....!!!!!!!! :-)

பின் குறிப்பு. = பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)" நன்றி..! நன்றி..! நன்றி..!"

11 comments:

Srivats said...

Interesting and very helpful!!

Kalyani Suresh said...

உங்க பதிவை பார்த்துட்டு memory card கொண்ட புது mobile வாங்க முடிவு பண்ணிட்டேன் அண்ணா. வெகு உபயோகமான பதிவு.

வால்பையன் said...

ரைட்டு!

athivas said...

"ஆனாலும் அப்பப்ப மறந்து போய் விடுகிறது.
அடிக்கடி யாராவது இந்த விஷயத்தை நினைவூட்டிக் கொண்டே இருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்."----unmai thaan, ungal udhaviku nandri.....jambavaanai arimuhapaduthavum oru antony thevai paduhiraaar:)

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...எப்பிடியோ வெற்றியைக் கையில் பிடிச்சுக் கொடுத்திட்டுததான் மறுவேலை பார்க்கப் போறீங்க!..நன்றி!

+VE Anthony Muthu said...

Srivats said...

//Interesting and very helpful!! //

Thank you my dear Friend.

+VE Anthony Muthu said...

Kalyani Suresh said...

// உங்க பதிவை பார்த்துட்டு memory card கொண்ட புது mobile வாங்க முடிவு பண்ணிட்டேன் அண்ணா. வெகு உபயோகமான பதிவு. //

அப்பிடின்னா மாப்பிள்ளை பாக்கெட் கூடிய சீக்கிரம் இளைக்கப் போவுதுன்னு அர்த்தம்.

:-)

பாத்து..!

+VE Anthony Muthu said...

வால்பையன் said...

// ரைட்டு! //

:-) வருகைக்கு நன்றி நண்பரே!

+VE Anthony Muthu said...

athivas said...

// unmai thaan, ungal udhaviku nandri.....jambavaanai arimuhapaduthavum oru antony thevai paduhiraaar:) //

இதை விட சந்தோஷம் வேற என்ன இருக்க முடியும் athivas.

+VE Anthony Muthu said...

அன்புடன் அருணா said...

// ம்ம்ம்...எப்பிடியோ வெற்றியைக் கையில் பிடிச்சுக் கொடுத்திட்டுததான் மறுவேலை பார்க்கப் போறீங்க!..நன்றி! //

வருகைக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

வெற்றிக்கு வழி சொல்லும் உபயோகமான பதிவு. சரியே, பக்கத்தில் நினைவூட்டும் ஜாம்பவானாக மொபைல் இருக்கட்டும்:)!

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.
There was an error in this gadget