எனக்கும் இன்னும் பலருக்கும் நம்பிக்கை ஊட்டி வந்த ஒரு பெருங்கனவு இன்று முற்பகல் 11:50 மணியளவில் மரித்துப் போனது.
கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணன் தாயுமானவன், நோயின் பிடியிலிருந்தும், உலகின் பிடியிலிருந்தும் முழுமையாக விடுபட்டார்.
அன்னாருக்கு நம் கண்களின் அருவியினூடாக இதய அஞ்சலி.
"தாயுமானவன் அண்ணனின் வலைப்பூ "
அண்ணா...
போய்வாருங்கள்...
இன்று நீங்கள்...
நாளை நான்..!
8 comments:
அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அவரது இல்லத்தினருக்கு இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்க வேண்டும்
எனது அஞ்சலிகளும்...!
:-(
எங்கள் ஆழ்ந்த இரங்கல்.
ஆழ்ந்த அஞ்சலி.
இன்னல்கள் பல கடந்து இறைவனின் மடி தேடி ஆழ்ந்து உறங்கும் தாயுமானவர் அமைதி காண பிரார்த்திப்போம்
வருத்தமான நிகழ்வு, அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் அனுதாபங்கள்
Irangalhal!
என்ன சொல்வதென்று தெரியவில்லை..இறைவனுக்கு அவரின் கனவு நிறைவறும் நாள் வரைகூட பொறுககமுடியவில்லையா??
குடும்பத்தினருக்கு இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அந்த இறைவன்தான் தரவேண்டும்.
Post a Comment