இந்த்க் குழந்தைக்கு காது கேட்காது. வாய் பேச வராது.
இருப்பினும்...
சாதித்திருக்கிறது.
நாடோடிகள் படத்தில் ஹீரோவுக்கு தங்கை வேடத்தில் அசத்தியிருக்கிறார்.

படத்தில் பார்த்தால் இவருக்கு வாய்பேச வராது என்பதாக யாராவது சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டீர்கள்.
இயக்குனர் சமுத்திரக்கனிக்கும், நடிகர், இயக்குனர் சசி-க்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
"மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்...."
இந்தக் கடவுளின் குழந்தை மேன்மேலும் உயர்ந்து, புகழுச்சியை அடைந்து, விருதுகள் பலபெற்று வாழ்வாங்கு வாழ, மனம் உருகி...
ஒரு வினாடி பிரார்த்தனை செய்து,
உளமார வாழ்த்துவோம்.
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"
2 comments:
//இயக்குனர் சமுத்திரக்கனிக்கும், நடிகர், இயக்குனர் சசி-க்கும் மனம் நிறைந்த நன்றிகள்.//
பகிர்வுக்கு நன்றி தோழா
நானும் பார்த்து அசந்ததுதான் இந்தக் குழந்தை.....
Post a Comment