நான் சொல்லும் கிக் (மகிழ்ச்சி)என்னன்னு உங்களுக்கே புரியும்.



துன்பத்தில் இருக்கும் ஜீவன்களுக்கு உதவுவதில் கிடைக்கும் சந்தோஷம் இருக்கே...?
அனுபவித்தவர்களால் மட்டுமே அது உணரப்படும்.
இதை அனுபவித்த பல ஆத்மாக்களை நான் அறிவேன்.
வேறென்ன சொல்ல..?
"நன்றி: "
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"
10 comments:
ச்சே...இதான்யா மனுசத்தனம்ங்றது.
ஆயிரம் பக்கத்துல சொல்லவேண்டிய விசயத்த மூனு போட்டோவுல....
இருக்கறது ஒரு வாய்ப்பு, பிரயோசனமா இருந்துட்டு போவமே...
ம்ம்ம் இதுதான் ரியல் கிக்!!!!
ரொம்ப நன்றி நண்பரே..! உங்கள் ஒரே ஒரு பின்னூட்டம் மலையளவு தெம்பைத் தருகிறது.
நல்ல மனங்களை எடுத்து சொல்லுகின்றது இந்த படங்கள்.....
மூன்று முத்தான ஃபோட்டோ சத்தான கருத்தை சொல்லி விட்டது.
உதவி செய்து பாருங்கள் உற்சாகம் துள்ளி விழும்.உள்ளத்தில் சின்ன மலர் சிரித்தபடி பூக்கும்
என்பதை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்
அன்புடன் அருணா said...
//ம்ம்ம் இதுதான் ரியல் கிக்!!!!//
ஆமாம். ஆமாம். ஆமாம்.
ஆ.ஞானசேகரன் said...
//நல்ல மனங்களை எடுத்து சொல்லுகின்றது இந்த படங்கள்.....//
ஆமாம் சகோதரரே.
goma said...
//மூன்று முத்தான ஃபோட்டோ சத்தான கருத்தை சொல்லி விட்டது.
உதவி செய்து பாருங்கள் உற்சாகம் துள்ளி விழும்.உள்ளத்தில் சின்ன மலர் சிரித்தபடி பூக்கும்
என்பதை அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்//
அச்சோ... ரொம்ப கரெக்டா சொன்னீங்க அக்கா.
Yes helping someone or something is the best feeling in the world, happy to be here through Aruna blog!
Wow Srivats,
Happy to see you first time here.
Thank you very very much for coming & Commenting.
Post a Comment