
சமீபத்தில் என் செல்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
"விடியும் என்ற நம்பிக்கையில் உறங்கச் செல்லும் நீ...
முடியும் என்ற நம்பிக்கையில் எழு!
வெற்றி உன் காலடியில் மலரும்."
ஆம்..!
முடியும் என்ற நம்பிக்கையில்தான்...
தினமும் எழுகிறேன்.
இன்றாவது...
இன்றாவது...
இன்றாவது...
என் வாழ்வின்...
இருள் முடியும்...
துன்பம் முடியும்...
வேதனைத் துயர் முடியும்...
என்கிற நம்பிக்கையில்தான்...
எழுகிறேன்.
(அனுப்பிய அன்புள்ளத்திற்கு நன்றிகள்)
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"
3 comments:
நல்ல கருத்து வாழ்த்துகள் நண்பா
எழுந்தவுடன் சொல்ல வேண்டிய அற்புத வார்த்தைகள்..
வாழ்த்துக்கள்
அருமையான உயிரூட்டும் வார்த்தைகள்!நன்றி!
Post a Comment