GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Wednesday, June 10, 2009

அப்துல் கலாமும், அந்தோணி முத்து- வும்அப்துல் கலாம் எனும் இமய மலையோடு, அந்தோணி முத்து எனும் சிறு கூழாங்கல்... பல சமயம் கற்பனையில் மானசீகமாக பேசி ஆறுதலடைந்திருக்கிறது.
பல சமயம் இந்த Fantasy-யில் மூழ்கி என் கவலைகளை மூழ்கடித்திருக்கிறேன்.அவரை என் தாய் மாமாவாக நினைத்து அளவளாவுவேன்.
(எனக்குத் தெரிந்து பிள்ளைகள் மேல் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக, தாய் மாமாக்கள்தான் அதிக அன்பு செலுத்துவதாய் நம்புகிறேன்.)

சில சமயம் அப்துல் கலாமுடன், சில சமயம் புராண கால கர்ணனுடன். (கர்ணன் என் நண்பனாக்கும்.)

அப்படிப்பட்ட Fantasy- க்களில் சமீபமாய் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியது இது.

-------------------------------------------
"என்ன நீள மூக்குப் பையா?? என்ன ஆழ்ந்த சிந்தனை?

(அப்படி அழைப்பது எனக்கு மிகப் பிடிக்குமென்று அவருக்குத் தெரியும்)

"ம்ம்ம்... வாங்க மாமா! வாங்க..! அந்த முக்காலிய எடுத்துப் போட்டு உக்காருங்க"

"உக்காந்தாச்சு..! சொல்லு!"

"என்ன?"

"அதான் என்ன ஆழ்ந்த சிந்தனைன்னு கேட்டேனே..?"

"மாமா.!"

"சொல்லு பையா!"

"கனவு காணுங்கள் - ன்னு நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே..?"

ஆமாம்..! அது ஒரு மிகச் சக்தி மிக்க ஒரு வாக்கியம்.
இன்றைக்கு சாதித்திருப்பவர்களின் சாதனைகள் எல்லாமே, அவர்கள் வாழ்வில், அது குறித்து தெரிந்தோ தெரியாமலோ கனவு கண்டவைதாம். கற்பனை செய்தவைதாம்..!
நான் சொல்லும் கனவு தூக்கத்தில் நீ காண்பது பற்றி அல்ல.
உன்னைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கும் உன் எதிர்காலம் குறித்த கனவு. சொல்லு!

"அது போலவே, என் கனவுகளும் நிகழுமா மாமா..?"

"உதை படப் போகிறாய். நேர்மறை சிந்தனைகளின் கிரியா ஊக்கி, பாஸிட்டிவ் அந்தோணி முத்து- ன்னுல்லாம் பேர் வச்சிட்டு, உனக்குப் போய் இப்படிப்பட்ட சந்தேகங்கள் வரலாமா பையா? என்னாச்சு உனக்கு..?"

"மன்னிச்சுடுங்க மாமா..? சாதாரண மனிதப் பிறவிகளுக்கே உரிய மனத்திண்மையின் பலவீனம் எனக்கும் உண்டு மாமா.!"

"சந்தேகப்படாதே..! உன் கனவின் வலிமை குறித்து துளியும் சந்தேகம் வேண்டாம்! நம்பு..! உன் கனவின் வலிமையை பூரணமாய் நம்பு.
உன் கனவின் மீதான உன் விருப்பத்தையும், தேவையயும் பொறுத்து...
உன் கனவின் ஆழத்தைப் பொறுத்து, கனவை மனதிற்குள் ரிப்பீட் செய்வதைப் பொறுத்து.... விரைவாகவோ (அ) மெதுவாகவோ, ஆனால் சர்வ நிச்சயமாக உன் கனவு நிகழ்ந்தே தீரும்."

"ரொம்ப நன்றி மாமா..!"

"ஆமாம். என்ன நீயும் என்னை மாதிரியே ஹேர் ஸ்டைல் வச்சிருக்க. ரொம்பத்தான் காப்பியடிக்கறே..! சரி. முறைக்காதே..! உன் கனவுகளைப் பற்றிச் சொல்லேன் கேட்போம்..!"

---------------------------------

(அடுத்த பதிவில் அந்தோணி முத்து-வின் கனவுகளைப் பற்றி பேசலாமா..?)

----------------------------------


"நன்றி: "

பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமில்லை.

பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.

"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"

4 comments:

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு கற்பனை!!!

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

ஆ.ஞானசேகரன் said...

வளரட்டும் கர்ப்பனை

goma said...

உங்கள் கனவுகளைப் பற்றி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.