இந்த வீடியோவில் இருக்கும் நபர் யாரென்று உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? என்ன?
அதிர்ச்சி அதுவல்ல?
வீடியோவில் வரும் வார்த்தைகளைச் சொல்ல இந்த நபருக்குத் தகுதி இருக்கிறதா? உரிமை இருக்கிறதா...?
என்பதுதான் கேள்வி?
முடிவை உங்களிடமே கையளிக்கிறேன்.
நீங்கள் தீர்ப்பளியுங்கள்.
"வீடியோவை உங்கள் கணினிக்கு டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்."
"வீடியோவை உங்கள் மொபைல் போனில் பார்க்கும் விதமாக, டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்."
பின் குறிப்பு. 1: பின்னூட்டம் கட்டாயமிட்டால் மகிழ்வேன்.
பின் குறிப்பு. 2: பதிவு உபயோகமாயிருப்பின் மேலே தமிழ்மணக் கருவிப்பட்டையிலும், கீழே தமிழிஷிலும் க்ளிக்கி ஓட்டளிக்கவும்.
"பி. கு. 2: அழகுத் தமிழை எளிதாய்த் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!"
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
-புறநானுறு
GIVE & RECEIVE FULL
Custom Search for Positive Anthony Muthu
Custom Search
Sunday, September 6, 2009
3 நிமிட அதிர்ச்சி வீடியோ..!
Labels:
சுய முன்னேற்றம்,
தன்னம்பிக்கை,
நம்பிக்கையுடன்,
நல்லெண்ணங்கள்,
மனோசக்தி,
வெற்றியடைய
Subscribe to:
Post Comments (Atom)
Infolinks In Text Ads
Karnaa Full Video
எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....
A Letter to God...!
Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.
I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.
You had fulfilled, "All of my Essential 3 needs,
"1) Online Job (With a Salary of 3000 Rs.)
2) New Laptop.
3) Powered wheel Chair.
I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.
PLEASE MAKE ME POWERFUL.
PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.
PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.
Thank you Soooo MMMuchhh.
Your's Same Faithfully & Especially Beloved Son
Anthony Muthu.
10 comments:
கண்கலங்குது சகோதரா...
விரைவில்தாங்கள் பூரண நலம் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
சொல்ல வார்த்தைகள் வரவில்லை நண்பா,...
Beautifulvideo, thanks for this inspiring video, friend
பார்த்தபின் எல்லோரையும் ஒருநிமிடம் கலங்க வைக்கும் Antony ....ஆனால் யோசிததுப் பார்த்தால் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரம் பாடங்கள் உண்டு என்பது புரியும்..I'm highly inspired as usual!
பிரியமுடன்...வசந்த் said...
//கண்கலங்குது சகோதரா...
விரைவில்தாங்கள் பூரண நலம் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...//
முதல் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சகோதரரே!
ஆ.ஞானசேகரன் said...
//சொல்ல வார்த்தைகள் வரவில்லை நண்பா,...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே!
Anonymous said...
//Beautifulvideo, thanks for this inspiring video, friend//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அன்புடன் அருணா said...
//பார்த்தபின் எல்லோரையும் ஒருநிமிடம் கலங்க வைக்கும் Antony ....ஆனால் யோசிததுப் பார்த்தால் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஆயிரம் பாடங்கள் உண்டு என்பது புரியும்..I'm highly inspired as usual!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா தேவி மேடம்!
Lovely video brother,
I have mentioned this in my latest post! :) Please have a look when time permits.
God bless you with good health, and abundant happiness
anbu makane ,
un vazhkkai marravarkazhukku vaazha mudium enra nambikkaiyai kodukkum
oru vizhkku. un namikkai unnai vazhi nadaththum. munrrum
vazhka vazhamudan
anbudan
vairamani
Post a Comment