மதுரையிலிருந்தாலும்...
அனைத்துப் பதிவர்களின்...
மனங்களிலிலும் நிறைந்திருக்கும் ...
சீனா அப்பாவுக்கு...
இன்று பிறந்த நாள்.!
அவர் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று...
நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் நூறாண்டு வாழவும்....
அவரது அனைத்து விருப்பங்களும்...
கனவுகளும்...
நிறைவேறவும்....
எல்லாம்வல்ல பிரபஞ்ச மகாசக்தியின் அருள் வேண்டி...
பிரார்த்தனை செய்து...
நமது மனம் நிறைந்த வாழ்த்துக்களை...
சொல்லுவோம் வாருங்கள்...!
10 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனா ஐயா!!!
எல்லா நலனும் பெற்று சீனா சார் பல்லாண்டு வாழ்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது ஆசியும் வழிகாட்டலும் என்றென்றும் நமக்குத் தொடரட்டும்.
எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்!
சீனா ஐயாவிற்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
சீனா சாருக்கு வாழ்த்துக்கள்!
sure, why not!
Many happy returns of the day sir.....
with rgds,
aruna
அய்யா வாழ்க வளமுடன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனா ஐயா:):):)
பதிவு போட்ட அருமை அந்தோணி முத்துவிற்கும் வாழ்த்துகளை வழங்கிய விஜய், ராம்லக்ஷ்மி, நிர்ஷன், ஜி, தமிழ்பிரியன் மற்றூம் அருணா அக்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
Post a Comment