பார்த்தவுடனே மனதை அள்ளிச் சென்ற காட்சி!
நண்பரின் கேமரா கையிலிருக்கவும்...
உடனே "க்ளிக்"கச் சொல்லிவிட்டேன்...!
(மூவரில் ஒருவர் நாயார்! இருவர் பூனையார்!)
இதே போல நாமும்...
பாகிஸ்தானும்...
அனைத்து சண்டை போட்டுக்கொள்ளும் நாடுகளும்...
இருந்தால்...
என்கிற ஏக்கத்தைக்...
கட்டுப்படுத்த இயலவில்லை.!
அவ்வளவு ஏன்...?
ஒரே குடும்பத்தில்...
ஒரே வீட்டில்...
ஒரே தெருவில்...
ஒரே ஊரில்...
வாழ்ந்துகொண்டு...
பரம வைரிகளாக...
ஒருவருக்கொருவர்...
காழ்ப்புணர்ச்சியை...
உமிழ்ந்து கொண்டிருப்பவர்கள்...
யோசிப்பார்களா?
3 comments:
பூனைகளின் சிநேகத்தைக் கண்டதும் எங்கெங்கும் சிநேகம் நிலவ வேண்டும் என எண்ணும் உங்கள் சிந்தனை உயர்ந்தது அந்தோணி. பாராட்டுக்கள்!
படங்கள் வெகு அருமை.
ஓ இதைத்தான் "நாயும் பூனை போல"
இருக்கீங்க அப்பிடின்னு சொல்வாங்களோ????
அன்புடன் அருணா
மனிதன் மிருகங்களைவிட கீழ்நோக்கி பொய் கொண்டிருக்கும் வேளையில் இனிமேல் ஒற்றுமை என்பதெல்லாம் சாத்தியமா என்று நினைக்க தோன்றுகிறது. இனிவரும் காலங்கள் பயங்கரமாக இருக்கப்போகிறது.
Post a Comment