
கண்ணதாசன் சொன்ன சிலேடை நகைச் சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.
உலகெங்கிலுமுள்ள மடங்களின் தலைவர்களின் மாநாடு.
எல்லோரும் வந்து விட்டனர்.
கடைசியாக ஒருவர் வருகிறார்.
அவரது சொந்த ஊர் "கடைமடை."
மடத்தின் தலைவர் வரவேற்கிறார்.
"வாரும் கடைமடையரே!"
(கடைமடை என்கிற ஊரைச் சேர்ந்தவரே வாரும்/ இன்னொரு விதத்தில் கடைசியாய் வந்த மடையரே வாரும், எனவும் அர்தத்ம்)
இப்போது வந்தவர் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, மிகப் பணிவாக சொன்ன பதிலைப் பாருங்கள்.
"வணக்கம்! மடத் தலைவரே!"
இதறகு நான் அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை.
:-)
7 comments:
hahahaha!!! great fun Antony...
anbudan aruna
வார்த்தை ஜாலங்கள் கவிஞர்களுக்கு கைவந்த கலையல்லவா
நல்லா இருந்துச்சு.
ரசிச்சுச் சிரிச்சேன்.
வணக்கம்
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com
கலக்கல்...
ரசித்தேன்... :)
very nice....
you can post jovial stuff like this for every other self-motivating life'time lesson you normally post. 1 for 1.
- Gita Ram
வார்த்தை விளையாட்டில் ஒருவரை ஒருவர் வாறி விட்டு மகிழ்வது மதுவதனன் சொன்னது போல கவிஞர்களுக்கு கை வந்த கலையே:))!
Post a Comment