GIVE & RECEIVE FULL

Custom Search for Positive Anthony Muthu
Custom Search

Wednesday, July 2, 2008

அனைத்தும் நன்மைக்கே...!

வலைப்பூவின் முகவரி, தலைப்பை மாற்றியாயிற்று.

கீழே கடவுளுக்கான என் முந்தைய கடிதத்திலும் மாற்றங்கள் செய்து விட்டேன்.

6 மாதங்களுக்கு முன், தமிழ்மணத்தில் முகப்பில் மின்னிய குழந்தை,
இன்று மிக வளர்ந்து சுயமாக சம்பாதிக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறேன்.

மடி மீது என் அன்புக் கர்ணர்கள் வாங்கிக் கொடுத்த "LAPTOP" சிரிக்கிறது.

நான் இத்தனை நாள் அனுபவித்த துன்ப இருள், சடுதியில் மாறி
பளீர் சூரிய வெளிச்சம் நிறைந்து விட்டது.

நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்,
ZOOM ஆகி...

மிகப் பெரிதாய் வானளவு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

இன்பமோ...

துன்பமோ...

அனைத்தும் நன்மைக்கே...!

3 comments:

ramachandranusha(உஷா) said...

தம்பி!
வீல் சேர் வந்தாகிவிட்டதா? என்றும் அன்புடன் பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை இங்கேயே கேட்டு விட்டேன்.

கமெண்ட் மாடரேஷன் வைக்கவில்லையா? அப்படியே வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.அப்படியே வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.

+Ve அந்தோணி முத்து said...

இன்னும் வரவில்லை அக்கா.

பாலா அண்ணன், நிதி திரட்ட முயன்றதில் பாதிதான் சேர்ந்திருக்கிறது.

தாமதத்திற்கு கடவுள் ஏதோ காரணம் வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

சரியானது சரியான நேரத்தில் சரியானபடி நடக்கும்.

நம்புகிறேன்.

+Ve அந்தோணி முத்து said...

Comment moderation,
Word Verfication அனைத்தும் முடிந்து விட்டது.

Infolinks In Text Ads

LinkWithin

Related Posts with Thumbnails

Karnaa Full Video

Title:கர்ணன் karnan (திரைப்படம்) (Tamil film...

Desc:

Download here

எனக்குப் பிடித்த என் எழுத்துக்கள்....

A Letter to God...!



Oh my dear God!
I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,

"1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.

I thank with tears in my eyes, to all of the Human forms that which you took in disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.