ஆயினும்...
இன்றைய சூழலில் கடவுளே பூமிக்கு வருவதாயினும், இது போல ஜிகினா வேலை, தண்டோரா கூவல், அனைத்தும் செய்தாகத்தான் வேண்டும்.
எனவே அனைவரும் தயை கூர்ந்து என்னை மன்னித்தருளி.., "மேலே படத்தின் மேல் கிளிக்" செய்யுங்கள்.
"நன்றி: "
ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
-புறநானுறு
1 comment:
அட!நல்லாருக்கே ஜிகினா வேலை!கட்டுரை அருமை!பூங்கொத்து!
Post a Comment