
ஆடுகின்ற கிளையின் மேல்...
அஞ்சாமல் அமர்ந்திருந்த பறவை சொன்னது...
"நான் நம்பியிருப்பது என் சிறகுகளை...!
ஆடுகின்ற இந்தக் கிளையை அல்ல...!"
--------------------------------------
பி. கு. 1: பின்னூட்டம் போடவும்
பி. கு. 2: அழகுத் தமிழைத் தட்டச்ச உதவும் "அகிலப் புகழ் அழகிக்கு..." "(இப்போது முற்றிலும் இலவசம்)"
நன்றி..!
நன்றி..!
நன்றி..!
4 comments:
தன்நம்பிக்கையான வரிகள் பாஸ்... நல்லா இருக்கு
ஆ.ஞானசேகரன் said...
// தன்நம்பிக்கையான வரிகள் பாஸ்... நல்லா இருக்கு//
ரொம்ப நன்றி பாஸ்....!
:-)
very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks
ம்ம்ம் சூப்பர் பறவை!சூப்பர் வரிகள்...
அன்புடன் அருணா
Post a Comment